×

சேலத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளை கும்பலை சேர்ந்த இருவர் கைது

சேலம்: சேலத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளை கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி உட்பட 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் உள்ளனர். எனவே கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Saleam , In Salem, robbery, robbery gang, arrest
× RELATED டூவீலர்களில் மது வாங்கி வந்த 3 தொழிலாளிகள் லாரி மோதி பலி